19:24
tomymano

உள்ளக்குகையில் இருட்டே இருந்தால் உலகமும் இருளாம் ✠ நம்பிக்கை ஞாயிறு ✠ Tamil Sermon.
ஆண்ட வரே வாரும்! MARANATHA COME LORD JESUS 1st SUNDAY OF HOPE - நம்பிக்கை 2nd SUNDAY OF PEACE - அமைதி 3rd SUNDAY OF JOY - மகிழ்ச்சி 4rd SUNDAY OF LOVE - அன்பு கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா சுருதி மறையோர்க்கு சுடரொளியே வா இம்மானுவேல் ஏகநாதா எங்கள் பாவ தோஷம் தீர ஏன் இன்னும் வரத் தாமதம் Be on your guard stay awake because you never know When the time will come. Mk: 13:33. எச்சரிக்கையாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்பொழுது என்று வரும் என்று உங்களுக்குத் தெரியாது. மாற்கு:13:33. புனிதமிகும் யாத்திரையில் விழிப்புத் தேவை போர்முகத்துக் காவலனின் விழிப்பைப்போல! மனிதரெல்லாம் தூங்கிவிட்டால் திருடன் வீடு மயக்கமின்றி விழித்திருந்தால் இல்லையே கேடு! எப்போதும் விழிப்பு வேண்டும் ஆக்கங்கள் ஊக்கங்கள் பொறுப்பு வேண்டும் மாகளவு பொய்யில்லா மனமும் வேண்டும் மற்றொருவன் இருக்கின்ற நினைப்பு வேண்டும் நாகமென எந்நாளும் வேகம் வேண்டும் நல்லறிவு சுடர் விட்டு நிற்றல் வேண்டும்! சாகாத புகழ்சேர்க்கும் இவையே என்று சாற்றினரே இயேசுபிரான் உவமை கொண்டு, To watch means to follow the Lord, to choose what He has chosen, to love what He has loved, to conform one's own life to His. -Pope Benedict XVI. விழிப்புடன் இருப்பதென்பது ஆண்டவரை பின் செல்லுதல், அவர் தேர்ந்தெடுத்ததை தேர்ந்தெடுத்தல், அவர் அன்பு செய்ததை அன்பு செய்தல், அவருக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தல். வெள்ளமாய் ஒளி வெளியை நிறைக்கிலென்? உள்ளக்குகையில் இருட்டே இருந்தால் உலகமும் இருளாம். - வல்லிகண்ணன். PLAN PURPOSEFULLY PREPARE PRAYERFULLY PERSEVE POSITIVELY PROGRESSS PERSISTENLY பொருள்பட திட்டமிடு ஜெபத்தோடு ஆயத்தம் செய் நேர்மனத்தோடு தொடர்ந்து செயல்படு இடைவிடாது முன்னேறு IF YOU ARE FAILING TO PLAN YOU ARE PLANING TO FAIL. திட்டமிட தவறினால், தோல்வியுற திட்டமிடுகிறாய். Come, Lord Jesus! - Maranatha! ஆண்டவராகிய இயேசுவே வாரும். Lord Jesus, -Awaken my heart -mind to receive your word and -to prepare for your coming again. Free me from complacency, -from the grip of sin and worldliness, -from attachments to things which pass away. May I always be eager to receive your word & be ready to meet you when you come again. -Amen ஆண்டவராகிய இயேசுவே, உம் வார்த்தைகளைக் கேட்டு உம் வருகைக்காக எமை தயாரிக்க உள்ளங்களையும் எண்ணங்களையும் விழிக்கச் செய்தருளும். பாவப்பிடியிலிருந்தும் பணத்தின் இதத்திலிருந்தும், உலக மாயையிலிருந்தும் எமை விடுவியும். நீர் மறுபடியும் வரும்போது உம்மை சந்திக்க தயாரான நிலையில் இருக்கும்படி செய்தருளும். -ஆமென் #Fr_A_Thomas #AnboliTV #TamilSermon #Church #Sermon Puducherry 09443958472 anbolitv.net Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass

20